Posted inFestivals
பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகை தமிழர்களின் முக்கியமானத் திருநாளாகும். இது நன்றி கூறும் பண்டிகையாகவும், தை மாதத்தின் முதல் நாளில் (தை முதல்) கொண்டாடப்படுவதால் தமிழர் புத்தாண்டின் ஒரு அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த பண்டிகை இயற்கைக்கு, விவசாயத்திற்கும் மற்றும் பசுக்களுக்கும் நன்றி சொல்லும் நிகழ்வாகும். பொங்கல்…
